தமிழகம்

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

67views
SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தேன்கனிக்கோட்டை அலுவலகமல் மாவட்ட பொது செயலாளர் R.ஷபியுல்லா தலைமையில் நடைபெற்றது. நகர தலைவர் முஹம்மத் சுபேர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினரும் வேலூர் மண்டல தலைவருமான Y.பயாஸ் அஹ்மத், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் மற்றும் மண்டல செயலாளர் H.ஆஸ்கர் அலி அவர்கள் கலந்து கொண்டார்.  மேலும் இதில் சமூக ஊடக அணி வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் B.ஷாப்பிர் அகமத், மாவட்ட செயலாளர் A.முஹம்மத் அயஸ் செயற்குழு உறுப்பினர்கல் AR.இம்ரான், H.ஷாஹுல் ஹமீது, நகர பொருளாளர் முஹம்மத் சகிப் கலந்து கொண்டனர்
தீர்மானங்கள் :  கட்சியின் 14ஆம் துவக்கு விழா முன்னேட்டு தெருமுனை கூட்டம்கள் நடத்துவது மற்றும் புதிய உறுப்பினர் செயற்கை முகாம்கள் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இறுதியாக மாவட்ட அமைப்பு பொது செயலாளர் N.சவுத் அஹ்மத் நன்றி உரையாற்றினார்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!