தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தில் சன்பீம் பள்ளி குழுமம் உள்ளது. இப்பள்ளியில் SUN BEAM DAY – 2026…வியாழக்கிழமை நடைபெற்றது.

54views
பள்ளி குழுமத்தின் தலைவர் டி.ஹரிகோபாலன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலா கலந்துகொண்டார். கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி சுப்பிரமணியன், பள்ளி தாளாளர் தங்க பிரகாஷ், துணைத் தலைவர் டாக்டர் ஜார்ஜ்அரவிந்த், பள்ளி முதல்வர் ஜெயராஜ், பள்ளி மாணவ – மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!