தமிழகம்

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட் !

47views
யூடிபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட், வேறு வழக்குகள் நிலுவை இல்லாத நிலையில் ஜாமினில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!