தமிழகம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வேலூர் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன்

190views
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வேலூர் விஐடி வேந்தரும் தமிழியக்கத்தின் நிறுவனத் தலைவருமான ஜி.விசுவநாதன் சந்தித்து, தமிழியக்கத்தின் 5-ம் ஆண்டு துவக்கவிழா கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வழங்கினார்.
உடன் செயலாளர் சுகுமார், பொருளாளர் பதுமனார் ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!