தமிழகம்

திருஅண்ணாமலையில் இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம்

15views
திருவண்ணாமலையில் இந்து முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடந்தது.  மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்து முன்னணி அகில பாரத செயலாளர் ஜெகதீஷ் கரந்த், தென்பாரத அமைப்பாளர் ராஜேஷ், கமலா பீட சீனிவாச சுவாமிகள், மாநில, கோட்ட, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!