தமிழகம்

அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் பைக் திருட்டு

79views
கெங்கவல்லி அடுத்த நடுவலூர் சமத்துவபுரம் பகுதி சேர்ந்தவர் ராஜேந்திரன் இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார் நேற்று காலை 11 மணி அளவில் தன்னுடன் பணிபுரியும் நண்பரான ஆண்டு கிருஷ்ணாபுரத்தில் சிறந்த ஆனந்த் என்பவரை பார்க்க டூவீலர் சென்றுள்ளார் அவரது வீட்டில் முன்பு டூ வீலரை நிறுத்திவிட்டு சென்றனர் திரும்பி வந்த டூவீலரை காணவில்லை இது குறித்து ராஜேந்திரன் கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் அதன் பெயரில் எஸ் ஐ மணிமாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!