தமிழகம்

முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.வடிவேலு வாணியம்பாடியில் உயிரிழப்பு: அதிமுகவினர் மரியாதை

108views
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சம்மந்திகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு. வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் நாகூர் ஹனிபாவை தோற்கடித்து அதிமுகவில் ஊரக தொழில்துறை அமைச்சராக இருந்தவர்.  வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திங்கள் தனது கிராமத்தில் மரணமடைந்தார்.  அவருக்கு அதிமுக கட்சியினர் இறுதி மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!