தமிழகம்

இராணிப்பேட்டையில் ரூ.37 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் சித்ரா கைது

294views
இராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கார்த்திகேயனிடம், சொத்து பாகப்பிரிவினை செய்ய ரூ.37 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வாலாஜா தாலுகா அலுவலகக்தில் உள்ள சித்ரா (31), அம்மூர் ரயில்நிலையம் அருகில் நிலத்தை அளந்தபின். பணம் வாங்கியபின், காத்திருந்த விஜிலென்ஸ் போலீசார் சித்ராவை பணத்துடன் கைது செய்து பின் சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!