தமிழகம்

அரசு பஸ்சில் தமிழ்நாடு இல்லை ஆற்காட்டில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

120views
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நாம் தமிழர் கட்சியினர் தமிழக அரசு பஸ்களில் தமிழ்நாடு இல்லை என்பதை கண்டித்து தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை அக்கட்சியினர் ஒட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!