தமிழகம்

PSLV-C56 , 7 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது

50views
சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட டிஎஸ்-சாட் என்ற பிரதான செயற்கைகோள் உள்ளிட்ட 7 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.  இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவாக்கிய செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டுள்ள இந்த செயற்கைகோள் அனைத்து வானிலை தகவல்களையும் துல்லியமான படங்களை அனுப்பவும் திறன் கொண்டது.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!