தமிழகம்

ஓய்வு பெற்ற துணை ராணுவபடைவீரர்கள் தங்களுடைய பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு

25views
சென்னைபத்திரிகையாளர் மன்றத்தில் ஓய்வு பெற்ற துணை ராணுவபடைவீரர்கள் தங்களுடைய பிரச்சனைகளை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர். அப்போது பேசிய மாநிலத் தலைவர்எஸ்.கே.சீனிவாசன்கூறுகையில், ஓய்வு பெற்ற துணைஇராணுவப்படைவீரர்களின்பல்வேறுபிரச்சினைகளை முன் வைத்துமத்தியமாநிலஅரசுகள் 15 வருடங்களாக எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை மத்திய அரசு 23. 1.2012ல்வழங்கப்பட்டGOஆணைப்படிமாநில அரசு நல்உதவிகள் செய்துதரப்படவேண்டும். துணை ராணுவ படை வீரர்களுக்கு நலவாரியம்அமைக்க வேண்டும். மத்திய அரசின் TEXCO போல் எங்களுக்குCAPFEXCO உருவாக்கிமறுவேலை வாய்ப்பு க்கு வசதி செய்து தர வேண்டும்.
வாரிசுதாரர்களுக்கு கல்வி, உயர்கல்வி,மருத்துவம்மற்றும்அரசுதேர்வுகளில் இட ஒதுக்கீடு தரவேண்டும்.மாவட்டந்தோறும் துணை இராணுவபடைகளுக்குகேண்டின் வசதி அல்லது லைசன்ஸ் வழங்கி சங்கங்கள் எடுத்துநடத்தஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர்கள் குறைதீர்க்கும்நாளில் துணைராணுவப்டை வீரர்களின்குறைகளை நிவர்த்தி செய்திட மாநில அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்எனஇதுபோல்பலகோரிக்கைகளைகூறினார்.
உடன்பொதுச்செயலாளர்ராஜேந்திரன்,பொருளாளர் பாஸ்கரன், காந்திமதி,கண்ணதாசன் உட்பட முன்னாள் ஓய்வுபெற்ற துணை ராணுவப் படை வீரர்கள் இருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!