தமிழகம்

பாலாறு வேளாண்மை கல்லூரியில் ஊரக வேளாண் அனுபவத் திட்டம் மூலம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாலாறு வேளாண்மை மாணவிகள் அவ்வூரில் விவசாயிகளுக்கு புதிய புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்கள்

153views
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி கிராமத்தில் அ.ர.கார்த்திகா என்ற மாணவி மஞ்சள் ஒட்டும் பொறியை விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மூலம் செய்து காட்டினார்கள்.இதன் மூலம் நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்  தத்துப்பூச்சி: பைரில்லா பெர்புஸில்லா மற்றும் அசுவினி: ரோபாலோசைபம் மெய்டிஸ் என்று சொல்லக்கூடிய ஒரு வகை பூச்சி நாற்றங்கால் மற்றும் நடவு வயலில் பாதிப்புக்களை ஏற்படுத்தும். இதனை கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறியை வயலில் ஆங்காங்கே வைப்பதன் மூலம் இவ்வகை பூச்சியை கட்டுப்படுத்தலாம் என்று கூறினார். பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!