ராகுலுக்கு ‘ஆப்பரேஷன்’ மருத்துவமனையில் அனுமதி
பஞ்சாப் அணி கேப்டன் ராகுலுக்கு 'குடல்வால் அழற்சிக்கு' ('அப்பெண்டிசிடிஸ்') ஆப்பரேஷன் செய்யப்பட உள்ளது. ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 29. இந்த சீசனில் 7 போட்டிகளில் 4 அரைசதம் உட்பட 331 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் முன்னணியில் இருந்தார். நேற்று டில்லிக்கு எதிராக விளையாட இருந்த நிலையில் திடீரென போட்டியில் இருந்து விலகினார். இவர் குறித்து பஞ்சாப் அணி வெளியிட்ட...