முக்கிய செய்திகள்
தமிழகம்

மருத்துவமனை படுக்கைகள் தட்டுப்பாடா? – இடம் கிடைக்காமல் நோயாளிகள் அவதி!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை எழுந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளை அதிகரித்தல், தடுப்பூசி போடுதல் போன்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில்...
தமிழகம்

கொரோனா நோயாளிகள் 3,500 பேர் தமிழகத்தில் ஊடுருவல்!?

கர்நாடகாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் 3,500 பேர் மாயமான நிலையில் அவர்கள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலை மிகக்கடுமையாக உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தொற்றுப் பரவல் மிக வேகமாக இருப்பதால் அங்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுவதால் அறிகுறி இல்லாதவர்கள் வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்படி வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டவர்கள் தான் தற்போது...
தொழில்நுட்பம்

சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. விலை, விவரக்குறிப்புகள்..

Samsung Galaxy M42 5G launched in India price specifications Tamil News : சாம்சங் நேற்று கேலக்ஸி எம்42 5 ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கேலக்ஸி எம்-சீரிஸின் சமீபத்திய தொலைபேசி, கேலக்ஸி எம் 42-ன் புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி SoC மற்றும் குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. தொலைபேசியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே. கேலக்ஸி எம் 42...
விளையாட்டு

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 போட்டி: ஜூன் 4 ம் தேதி முதல் தொடங்குகிறது .!!!

5வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20போட்டியானது ,வருகின்ற ஜூன் மாதம் 4 தேதி முதல் நடைபெற இருக்கிறது . தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் ,தமிழ்நாடு பிரிமீயர் லீக் 5வது டி20 போட்டி வருகின்ற ஜூன் 4ஆம் தேதி தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது திண்டுக்கல் ,சேலம் ,நெல்லை, கோவை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு...
விளையாட்டு

தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற கோவை மாணவர்

தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 'இன்லைன் ஆல்பைன்' பிரிவில் கோவை மாணவர் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். ரோலர் ஸ்கேட்டிங் பெடரேசன் ஆஃப் இந்தியா சார்பில் 58-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை சண்டிகர் மற்றும் மொகாலியில் நடைபெற்றது. இதில் ஸ்பீடு ஸ்கேட்டிங், இன்லைன் ஃப்ரீ ஸ்டைல், ஸ்கேட்போர்டிங், ரோலர் ஃப்ரீ ஸ்டைல், இன்லைன்...
உலகம்

இலங்கையில் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களின் முழு விபரம்…

நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது உச்சம் அடைந்து, கடந்த இரு நாட்களாக ஒரு நாளைக்கு 1000 அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதுவே கொரோனா தொற்றின் ஆரம்பம் முதல் இதுவரை 1000 இனை கடந்து முதல் சந்தர்ப்பம். இதன் எதிரொலியாக நாட்டில் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 24 கிராம சேவகர் பிரிவுகள் தற்போது வரை தனிமைப்டுத்தப்பட்டுள்ளன. அவை தவிர நாட்டின் முக்கிய பொருளாதார மையங்களில் ஒன்றாக விளங்கும்...
உலகம்

நாட்டை முடக்குவதாக இல்லை… பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்து…

கடந்த தமிழ் புத்தாண்டிற்கு பிறகு நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் வழமைக்கு மாறாக அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரம், சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, முழுமையாக நாட்டை எந்த சந்தர்ப்பத்திலும் முடக்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று மாலை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனா பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றின் காலப்பகுதியில் சீனா வழங்கிய உதவிகளுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்....
இந்தியா

கரோனா சிகிச்சைக்காக நாக்பூரில் 80 படுக்கைகளுடன் ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்தின் இலவச மருத்துவமனை: தேவேந்திர பட்னாவிஸ் பாராட்டு

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 80 படுக்கைகளுடன் ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்தின் சார்பில் இலவச மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்கான இந்த மருத்துவமனையை பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேரில் வந்து பாராட்டியுள்ளார். இரண்டாவது அலையில் கரோனாவின் பாதிப்பு மகாராஷ்டிராவில் அதிகம். இதன் இரண்டாவது பெரிய நகரமான நாக்பூரிலும் கரோனா தொற்றாளர்கள் பெருகி வருகின்றனர். இதை ஒட்டியுள்ள மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இருந்தும் கரோனா நோயாளிகள் நாக்பூரில் சிகிச்சைக்கு...
இந்தியா

மேற்குவங்க 8 ஆம் கட்டத்தேர்தல் – 11 தொகுதிகளுக்கு ரெட் அலர்ட்

மேற்கு வங்க தேர்தலில் கடைசிகட்டமாக நடைபெறும் 8 ஆம் கட்டத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவுக்கென 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசிக் கட்டத் தேர்தலில் வாக்களிக்க 84 லட்சத்து 77 ஆயிரத்து 728 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல்களில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும்...
தமிழகம்

தேர்தல் நடத்தும் அலுவலரை ரகசியமாக சந்தித்ததாக அமைச்சர் மீது திமுக வேட்பாளர் புகார்

திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் ரகசியமாக சந்தித்ததாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினியிடம் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் நேற்று புகார் மனு அளித்தார். பின்னர் இனிகோ இருதயராஜ் செய்தியாளர்களிடம் கூறியது: திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப.கமலக்கண்ணனை, அவரது அலுவலகத்தில் ஏப்.26-ம் தேதி தனியாக...
1 896 897 898 899 900 921
Page 898 of 921

Right Click & View Source is disabled.

error: Content is protected !!