முக்கிய செய்திகள்
இந்தியா

சட்டப்பேரவைத் தேர்தல்; காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு வருத்தமளிக்கிறது: சோனியா காந்தி வேதனை

அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மிகவும் வருத்தமளிப்பதாக இருக்கிறது என அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வேதனைத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழுக் கூட்டம் இன்று தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி வாயிலாக நடந்தது. இந்தக் கூட்டத்தில் கரோனா வைரஸ் பரவல், அரசின் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சமீபத்தில் கேரளா, தமிழகம், புதுச்சேரி,...
தமிழகம்

கொரோனா 2வது அலையால் பீதி; சென்னையில் விமான சேவை குறைந்தது: பயணிகளின் எண்ணிக்கையும் பாதியானது

கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருவதால் சென்னையில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. பயணிகளின் எண்ணிக்கையும் பாதியானது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது.கடந்த 2020, ஜனவரி மாத தொடக்கத்தில் சென்னையில் இருந்து 520 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டது. 74 விமானங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டது. 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கொரோனா தொற்றின் முதல் அலையின்போது,...
தமிழகம்

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்: ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஷில்பா பிரபாகரன் சதீஷ் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 158 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக எம். எல் .ஏக்கள் கூட்டத்தில், திமுக சட்டமன்ற தலைவராக ஸ்டாலின் ஒரு மனதாகப் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்நிலையில் இன்றைய தினத்தில் அவர் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்....
வணிகம்

இதனால்தான் PPF எப்பவும் பெஸ்ட்: 1% வட்டிக்கு வேறு யார் கடன் தருவாங்க?!

பொது வருங்கால வைப்பு நிதி அல்லது பிபிஎஃப் என்பது ஒரு முதலீட்டாளர் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு செய்யும் நீண்ட கால சேமிப்பு உறுதிப்பாடாகும். தற்போது சூழல் எப்போது வேண்டுமானாலும் மாறும் நிலைமையில் உள்ளதால், இந்த திட்டங்களின் மூலம் உங்கள் நெருக்கடி நிலைமையை எதிர்கொள்ளலாம். மேலும் உங்களுக்கு குறுகிய கால நிதி தேவைப்பட்டால், அத்தகைய சூழ்நிலையில் பிபிஎஃப் விருப்பத்தை எளிதாக தேர்வு செய்து கொள்ளலாம்.   பிபிஎஃப்-க்கு எதிரான கடனைப்...
சினிமாசெய்திகள்

கமலின் மக்கள் நீதி மைய கூடாரம் கலைப்பு – நிர்வாகிகள் கூண்டோடு விலகல்..

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தனிக்கட்சியாக போட்டியிட்டு படுதோல்வியடைந்து கட்சிகளில் கமலின் மக்கள் நீதி மையமும் ஒன்று அனைத்து இடங்களில் படுதோல்வி... கமலின் அணுகுமுறைகளில் மாற்றம் இல்லை, மாறுவார் என்று எதிர்பார்க்கவும் முடியாது எனக் கூறி மக்கள் நீதி மையத்தின் துணைத்தலைவர், பொதுச் செயலாளர் என்று முக்கிய தலைவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். அங்கிருக்கும் நமது செய்தியாளர் தெரிவிக்கையில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, துணை...
உலகம்

சவுதியில் 29% மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது – அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவிப்பு

இதுவரை சவுதியில் 422,816 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 1216 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 12 பேர் உயிரிழந்துள்ளனர். சவுதியில் இதுவரை தொற்றின் காரணமாக 7,018 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள 587 மையங்களில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு மக்கள் தொகையில் இது 29%  என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் நடைபெற்று...
உலகம்

டுவிட்டர், பேஸ்புக் முடக்கப்பட்டதால் புதிய தகவல் தொடர்பு வலைத்தளம் ஆரம்பித்த டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் கடந்த ஜனவரி 06ஆம் திகதி அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடமான கெப்பிடல் கட்டிடத்தில் மேற்கொண்ட தாக்குதலுடன் அதற்கு ஆதரவாக டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் தேர்தல் முறைக்கேடு சம்பந்தமாக வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக.. டிரம்பின் டுவிட்டர், பேஸ்புக் கணக்குகள முடக்கப்ட்டன. தற்போது டிரம்ப் தனக்கென்று தகவல் தொடர்பு வலைத்தளம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார். அதில் டிரம்ப் பதிவிடும் விடயங்களுக்கு உலகில் எங்கிருந்தேனும் லைக் பண்ண...
இந்தியா

2511 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன்: மாநிலங்களுக்கு ரயில்வே விநியோகம்

161 டேங்கர்களில் 2511 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் விநியோகித்தன. அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக சந்தித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை இந்திய ரயில்வே தொடர்ந்து கொண்டு சேர்த்து வருகிறது. இது வரை சுமார் 2511 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை 161 டேங்கர்களில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது....
இந்தியா

கொரோனா நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தின் சக்கரம் கழன்றது…! அவசரமாக தரையிறக்கப்பட்டது…!

நாக்பூரிலிருந்து கொரோனா நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தின் சக்கரம் கழன்றதால் வியாழக்கிழமையன்று மும்பை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.குழுவினரும் நோயாளியும் பாதிப்பில்லாமல் தப்பினர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில்,கொரோனா நோயாளிகளை உடனடியாக பிற மாநிலங்களுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல ஏர் ஆம்புலன்ஸ் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,சி -90 விடி-ஜில்...
தமிழகம்

ஒரு நாளைக்கான ஆக்ஸிஜன் மட்டுமே தற்போது உள்ளது; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஒரு நாளைக்கான ஆக்ஸிஜன் மட்டுமே கையிருப்பு உள்ளது என்றும் தற்போது மிக முக்கியமான கட்டத்தை தமிழகம் எட்டியுள்ளது என்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உருவாக்கப்படும் ஆக்ஸிஜன் 25 டன் தெலுங்கானா மற்றும் ஆந்திராவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது என்றும், பாலக்காட்டில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இன்னும் வரவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் சனிக்கிழமையன்று போதுமான அளவில் ஆக்ஸிஜன்...
1 886 887 888 889 890 922
Page 888 of 922

Right Click & View Source is disabled.

error: Content is protected !!