முக்கிய செய்திகள்
விளையாட்டு

விதிகளை மீறிய பெங்களூரு அணி- ஆசிய கால்பந்து ஒத்திவைப்பு

கோல்கட்டா வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால், ஏ.எப்.சி., கோப்பை கால்பந்து போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. பெங்களூரு - ஈகிள்ஸ் அணிகள் மோதும் 'பிளே-ஆப்' போட்டி நடப்பதும் சந்தேகம் . ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.எப்.சி) சார்பில் ஏ.எப்.சி., கோப்பை கால்பந்து தொடரின் 18வது சீசன் நடக்கிறது. இதன் தெற்காசிய மண்டல 'பிளேஆப்' போட்டியில், 2018~-19 ஐ.எஸ்.எல்., சாம்பியன், சுனில் செத்ரிதலைமையிலான பெங்களூரு அணி, மாலத்தீவின் ஈகிள்ஸ் அணியை நாளை சந்திக்க இருந்தது....
விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டியை வீழ்த்தி சபலென்கா ‘சாம்பியன்

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் , சபலென்கா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் . நேற்று முன் தினம் ஸ்பெயின் நாட்டில் களி மண் தரையில் நடைபெற்ற போட்டியில் , பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டியும், பெலாரஸ் நாட்டு வீராங்கனையான அரினாசப லென்காவும் மோதிக் கொண்டனர். இதில் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய சபலென் காமுதல் செட்டில் , ஒரு...
உலகம்

இந்தியப் பெருங்கடலில் விழுந்தது சீன ராக்கெட் பாகம்

பொது மக்கள் வசிக்கும் பகுதியில் விழலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருந்த சீனாவின் லாங்மாா்ச் 5 பிராக்கெட்டின் மிகப் பெரிய பாகம், இந்தியப் பெருங்கடலில் விழுந்தது. சீனாவின் மிகப் பெரிய ராக்கெட்டான அது, அந்த நாட்டின் முதல் விண்வெளி நிலையத்துக்கான மையக்கலத்துடன் கடந்த மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அந்தக்கலத்தை முதல் கட்டம் வரை கொண்டு சென்ற 22 டன் எடையும் 100 அடி நீளமும் கொண்ட பிரம்மாண்டமான பாகம், கட்டுப்பாடு ஏது...
உலகம்

Jerusalem clashes: காசாவிலிருந்து 4 ராக்கெட் ஏவுதல்கள் நடை பெற்றன – இஸ்ரேலியராணுவம்

கிழக்கு ஜெருசலேம் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து டஜன் கணக்கான பாலஸ் தீனியர்களை வெளியேற்றுவது  தொடர்பாக  இஸ்ரேலுக்கும்  பாலஸ்  தீனத்திற்கும்  இடையிலானவன் முறைகள்  எல்லைப்பகுதியில் தீவிர மடைந்துள்ளன. மொத்தம் நான் குராக்கெட்டுகள் காசாபகுதியில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்டதாக இஸ்ரேலியராணுவம் (Israeli Defence Forces) கூறுகிறது. இஸ்ரேலிய பாதுகாப்புபடைகள் (IDF) காசா பகுதியில் இருந்து  Ashkelon நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை நோக்கி ஞாயிற்றுக்கிழமையன்று இரவு இரண்டு ராக்கெட்டுகளை ஏவியதாக தெரிவிக்கிறது....
இந்தியா

30ஆம்புலன்ஸ்களை பதுக்கினாரா பாஜக எம்பி! அதிர்ச்சிதகவல்!

கொரோனா தொற்று பரவல் மிக அதிகமாக பரவிவரும்நிலையில் 30 ஆம்புலன்ஸ்களை பாஜக எம்பி பதுக்கியுள்ளதாக அதிர்ச்சியானதகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலைமிக வேகமாகப் பரவிவருகிறது. இதனால்மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம் பிவழிகின்றன. ஆக்ஸிஜன்பற்றாக்குறை போன்ற சிக்கல்களும் சிகிச்சை அளிப்பதில் தடைகளை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகைகளில் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதும் குதிரைக்கொம்பாக இருந்துவருகிறது. இந்நிலையில்பீகார்மாநில பாஜக எம்பியும் அக்கட்சியின் செய்தித்தொடர் பாளருமான ராஜீவ் பிரதாப் ரூடியின் அலுவலகத்தில் 30 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படாமல்...
இந்தியா

கொரோனா நோயாளிகளை பராமரிக்க புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் – கேரளஅரசுவெளியீடு

கேரளஅரசுகொரோனாநோயாளிகளைபராமரிக்கபுதியவழிகாட்டுதல் நெறிமுறைகளைவெளியிட்டுள்ளது. அவையாவன: அனைத்துமருத்துவமனைகளில்உள்ளகாய்ச்சல்கிளினிக்குகள், கொரோனாகாய்ச்சல்கிளினிக்குகளாகமாற்றப்பட்டுகொரோனா விதிமுறைகள்மற்றும்பரிந்துரைக்கப்பட்டவிதிமுறைகளின்படிசிகிச்சை அளிக்கப்படவேண்டும். கொரோனாநோயாளிகளுக்குதேவையானஆலோசனைகள்வழங்கப்படவேண்டும். அதேபோலஅவர்களுக்குத்தேவையானலேப் வசதிகள், மருந்துகள்உள்ளிட்டவைவழங்கப்படவேண்டும் அனைத்துஅரசுமருத்துவமனைகளும்கொரோனாதொடர்பானபணிகளில்முழுகவனம் செலுத்திமீதமுள்ளநேரங்களில்கொரோனாதொற்றுஅல்லாதஅவசரகாலநோயாளிகளை கவனிக்கவேண்டும். வரும்மே 15 தேதி வரை கடைபிடிக்கப்பட வேண்டியஇந்தமுறையின்விதிமுறைகள்பின்னர்வழங்கப்படும். தாலுகாமருத்துவமனைகளில்ஆக்சிஜன்படுக்கைகளுக்கானஏற்பாடுகளைசெய்வதோடுகுறைந்தது 5 வெண்டிலேட்டர் (Bipap) வசதி கொண்டபடுக்கைகள்இடம்பெறவேண்டும். அதேபோலகளத்தில்பரிந்துரைக்கப்படும்நோயாளிகளுக்குதேவையானஆக்சிஜன்வசதிய யும் ஏற்பாடுசெய்யவேண்டும். அனைத்துதாலுகா மருத்துவ மனைகளிலும் சிஎல்சிடிசி இடம் பெறவேண்டும். தேவைப்படுபோது, வீடுகளில் கடைபிடிக்க வேண்டிய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு அதன்படி செயலாற்றலாம். மருத்துவமனைகளில் தேவையான மருந்து இருப்பை உறுதி செய்யவேண்டும்....
தமிழகம்

கொரோனா நிவாரண நிதியாக ரூ 2,000 வழங்கும் திட்டம் : இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாகரூ 2,000 வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிய மைத்தது. கடந்த 7ம் தேதி முதல்வராகப்பதவி யேற்ற ஸ்டாலின், முக்கியமாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதால், அதைச்சரிப்படுத்த கொரோனா நிவாரண நிதியை அரசு அறிவித்துள்ளது. ரூ 4000 நிவாரண நிதியாக...
தமிழகம்

ராஜீவ் கொலை வழக்கு ஏழுபேர் விடுதலை. திமுகவுக்கு வைகோ கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர்வை கோதிமுக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். இது சமம்ந்தமாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:- தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழுபேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாக வேமனதளவில் சித்ரவதை அனுபவித்து...
தமிழகம்

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட இரு வார முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று 28 ஆயிரத்தை கடந்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், மே 10 முதல் 24-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அறிவித்தார். அதன் படி இன்று அதிகாலை...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 10.05.2021

மங்களகரமான  ப்லவ வருடம் சித்திரை மாதம்  27ந் தேதி 10:5:2021 திங்கட்கிழமை திதி இரவு 11:28மணி வரை     சதுர்த்தசி திதி பிறகு அமாவாசை நட்சத்திரம்   இரவு 9:24  மணி வரை    அஸ்வினி நட்சத்திரம் பிறகு பரணி நட்சத்திரம் ராகு காலம் காலை 7:30  மணி முதல் 9 மணி  வரை எமண்டம்    காலை 10:30 மணி முதல் 12 மணிவரை குளிகை  காலை 1:30 மணி முதல் 3 மணி...
1 882 883 884 885 886 922
Page 884 of 922

Right Click & View Source is disabled.

error: Content is protected !!