முக்கிய செய்திகள்
உலகம்

இலங்கை விமானங்கள் பிரவேசிக்க தடை விதித்த குவைத்…

கொரோனா தொற்றின் வேகமான பரவலின் காரணமாக இலங்கை உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விமானப் பயணங்களை மேற்கொள்ள குவைட் அரசு தடை விதித்துள்ளது. அதன்படி இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு குவைட் தடை விதித்துள்ளது. இந்தியர்கள் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குவைட்டில் அதிகம் பணிபுரியும் இந்த 4 நாடுகளின் பணியாளர்கள் பணிக்கு திரும்பவும், விடுமுறைக்காக நாட்டுக்கு திரும்பவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,...
உலகம்

மலேசியா முற்றாக முடக்கப்பட்டது

கொவிட் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டமையால் நிலைமையினை கருத்தில் கொண்டு மலேசியாவை முழுமையாகமூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தொற்றாளர்களின்எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தீவிரமாக பரவும்தன்மை காரணமாக மலேசியா நாடுமுழுவதும் மூன்றாவது முறையாக முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 7ஆம் திகதி வரை இவ்வாறு மலேசியா முழுமையாக முடக்கப்பட்டிருக்குமெனஅந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன....
சினிமாசெய்திகள்

என்னை மன்னித்து விடு – வரலட்சுமி கைகளை பிடித்து கதறிய விஷால்

தமிழ் சினிமாவின் நடிகர் அர்ஜுனுக்கு உதவியாளராக இருந்து செல்லமே என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின் பல வெற்றிப்படங்களை கொடுத்து பிரபலமானவர் விஷால். இவருக்கும் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியினதும் காதல் கதை தமிழ் சினிமாவில் முக்கியமானதாக பேசப்பட்டு வந்தது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் விஷால் திடீரென வரலட்சுமியின் காதலை புறம் தள்ளினார். அவரத தந்தை அண்ணன் ஆகியோர் ஆந்திராவில் திரைப்பட தயாரிப்பாளர்கள் என்பதால் அவர்களின் மூலம்...
விளையாட்டு

3 ஒருநாள் போட்டி, 5 டி 20ல் பங்கேற்பு- இலங்கை சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணிக்கு ஷிகர் தவண் கேப்டன்?

வரும் ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ள இந்திய அணிக்கு ஷிகர் தவண் கேப்டனாக நியமிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடும் வகையில் அட்டவணையை தயாரித்து பிசிசிஐயின்...
விளையாட்டு

இத்தாலி கோப்பை கால்பந்து தொடர்ந்து 9 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜூவென்டஸ் காலி: இந்தமுறை இன்டர் மிலான் சாம்பியன்

தொடர்ந்து 9முறை இத்தாலி கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் ஜூவன்டஸ் 5வது இடத்துக்கு தள்ளப்பட, இந்த முறை இன்டர் மிலான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுகிறது. இத்தாலியின் 123 ஆண்டுகள் பழமையான கால்பந்து போட்டி ‘சீரி-ஏ’ இத்தாலி கோப்பை போட்டியாகும். நடப்புத் தொடரில் பங்கேற்றுள்ள 20 அணிகளும் தலா 38 ஆட்டங்களில் விளையாட வேண்டும். எல்லா அணிகளும் நேற்று முன்தினம் வரை தலா 35 ஆட்டங்களில் ஆடி முடித்துள்ளன. இன்னும் தலா...
வேலைவாய்ப்பு

கொரோனா தடுப்பு பணிகள்: இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்குச் சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. இந்திய அளவில் தினம்தோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தினம்தோறும் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பணியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களை ஈடுபடுத்துவதற்காக முதுகலை நீட்...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 12.05.2021

மங்களகரமான ப்லவ வருடம் சித்திரை மாதம் 29ந் தேதி 12:5:2021 புதன்கிழமை திதி நாள் முழுவதும் பிரதமை திதி நட்சத்திரம் முழுவதும் கார்த்திகை நட்சத்திரம் ராகு காலம் மதியம் 12 மணி முதல் 130 மணி வரை எமண்டம் காலை 7:30மணி முதல் 9 மணிவரை குளிகை காலை 10 30 மணி முதல் 12 மணி வரை நல்ல நேரம் காலை 9மணி முதல் 10;30 மணி வரை...
தொழில்நுட்பம்

மே 15-க்கு பிறகு WhatsApp இயங்காது என்பது உண்மையா

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாட்டிங் செயலி வாட்ஸ்அப். உலகளவில் அதிக அளவில் வாட்ஸ்அப்பின் பயனர்களை கொண்ட இந்தியா, அதன் சேவைகளுக்கான மிகப்பெரிய சந்தையாகவும் இந்தியா திகழ்கிறது. அதன் தனியுரிமைக் கொள்கை சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதற்கு பரவலாக எதிர்ப்புகள் எழுந்தது. இதனால், பல பயனர்கள் வாட்ஸ் அப்பிற்கு மாற்றான செயலியான டெலகிராம் மற்றும் சிக்னலுக்கு மாறினர். நமது WhatsApp செயலியை திறந்தாலே, தனியுரிமைக் கொள்கை தொடர்பான அறிவிக்கைகள்...
விளையாட்டு

ஐபிஎல் 2021 போட்டிகள் இனி நடைபெற வாய்ப்பில்லை – சௌரவ் கங்குலி..

இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் 2021 தொடர் வீரர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் தொடரில் 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகள் மீண்டும் நடத்தப்படுமா என்பதே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. தொடர் நடைபெறும் போது ஐபிஎல் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை, இது நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் 2500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்...
விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: பரபரப்பான பைனலில் ஸ்வரெவ் வெற்றி..! 3 செட்களில் பெரட்டினியை வீழ்த்தினார்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: பரபரப்பான பைனலில் ஸ்வரெவ் வெற்றி..! 3 செட்களில் பெரட்டினியை வீழ்த்தினார் மாட்ரிட் ஓபன் டென்னிசில் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை ஜெர்மனியின் இளம் வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ் கைப்பற்றியுள்ளார். நேற்று நடந்த பைனலில் அவர், இத்தாலி வீரர் மாட்டியோ பெரட்டினியை 3 செட்களில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளுக்கு பயிற்சி களமாக கருதப்படும் மாட்ரிட் ஓபன் போட்டி, கடந்த 10...
1 879 880 881 882 883 922
Page 881 of 922

Right Click & View Source is disabled.

error: Content is protected !!