கபிலன்வைரமுத்து எழுதிய அம்பறாத்தூணி சிறுகதைகள் : கதை ஓசை தீபிகா அருண் குரலில் ஒலிவடிவில் வெளியானது : ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் கதை மாந்தர்கள் அறிமுகம்
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து எழுதி 2020ஆம் வெளிவந்த அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பு தற்போது ஒலிப்புத்தகமாக வெளியாகியிருக்கிறது. கதை ஓசை...









