முக்கிய செய்திகள்

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’, அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ வெற்றிப் படங்களைத் தயாரித்த, அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படம்

சினிமா

பழிவாங்குதல் எப்போதும் தீர்வு ஆகாது ; லாக்கப் மரணங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபேமிலி’

சமீப வருடங்களில் நடைபெற்ற சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த லாக்கப்...
தமிழகம்

வேலூர் அடுத்த புது வசூரில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா

வேலூர் அடுத்த புது வசூர் தனியார் மண்டபத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை அளிக்கப்பட்டு மதிய உணவு வழங்கப்பட்டது. வேலூர் எம்எல்ஏ...
தமிழகம்

வேலூர் VIT-ல், மாணவ-மாணவிகள் ஹோலி கொண்டாட்டம்

வேலூர் VIT... பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வட மாநிலமாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஹோலி பண்டிகை முன்னிட்டு புதன்கிழமை வண்ண பொடிகளையும்,...
தமிழகம்

இராணிப்பேட்டை எஸ்.பி.யாக சிபின் பொறுப்பேற்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி காவல்துறை உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அதன்படி இராணிப்பேட்டை எஸ்.பி.யாக சிபின் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்....
Uncategorizedதமிழகம்

வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் ரூ.81 லட்ச மதிப்பீட்டில் மாடல் அலுவலமாக மாற்ற கட்டுமான பணிகள் தீவிரம்

வேலூர், மதுரை, கோவை, திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் ரூ.4.22 கோடி மதிப்பீட்டில் மாடல் அலுவலகங்களாக மாற உள்ளன. பயனாளிகளின்...
தமிழகம்

வேலூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா

வேலூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை பகலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு 73 கிலோ கேக்...
தமிழகம்

தமிழ்நாட்டில் முதன்முதலாக வேலூரில் 100 டிகிரி வெய்யில் பதிவு

இந்த ஆண்டில் முதன்முதலாக தமிழகத்தில் வேலூரில் செவ்வாய்க்கிழமை பகல்100.2 டிகிரி வெய்யில் பதிவானது. தமிழ்நாட்டில் முதன்முதலாக வேலூரில் வெய்யில் சதம்...
தமிழகம்

காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வள்ளியம்மை திருக்கல்யாணம் கோலாகலம், ஏரளமான பக்தர்கள் தரிசனம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்தவள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆவணி மாத பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 4 நாட்கள்...
சினிமா

சாந்தோம் தேவாலயம் பகுதியில் நடைபெற்று வரும் தன் புதிய திரைப்பட படப்பிடிப்பை முன்னிட்டு ‘காக்கும் கரங்கள்’ முதியோர் இல்லத்திற்கு தினமும் மதிய உணவு வழங்க நடிகர் விஷால் ஏற்பாடு

நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு பிப்ரவரி 23 முதல் சென்னை சாந்தோம் தேவாலயம் பகுதியில் நடைபெற்று...
1 … 71 72 73 74 75 … 1,147
Page 73 of 1147

Right Click & View Source is disabled.

error: Content is protected !!