முக்கிய செய்திகள்
தமிழகம்

சிவகாசி பேருந்து நிலையம் முன்பு, முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுக கட்சியினர் சாலை மறியல்.

சென்னையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், முன்னாள்...
கட்டுரை

மெட்ரோ ரயிலும் …. சென்னை மழையும்….

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் பல நாட்களாக வெவ்வேறு இடங்களில் நடந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்த செய்தி.இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு...
தமிழகம்

திருமங்கலம் தேவர் சிலை முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஜனநாயக முறைப்படி போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கலை கைது...
சினிமா

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை சாகச நகைச்சுவை திரைப்படமான “பெடியா” டிரைலர் வெளியீடு

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கும் பான்-இந்தியா திரைப்படமான 'பெடியா' டிரைலர் பற்றிய அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய...
தமிழகம்

தீ விபத்தில் படுகாயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த டிஜிபி பி.கே.ரவி

மதுரை மாவட்டம் கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க சென்ற போது நான்கு தீயணைப்பு வீரர்கள் படுகாயம்...
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா 25ஆம் தேதி காப்புக்காட்டுடன் தொடக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வருகின்ற 25ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்குகிறது. முருகனின் அறுபடை வீடுகளில்...
தமிழகம்

வீட்டை உடைத்து நகை, கைக்கடிகாரங்கள் திருட்டு.

மதுரை பைபாஸ் ரோட்டில் வீட்டை உடைத்து நகை மற்றும் கைக் கடிகாரங்களை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். பைபாஸ்...
தமிழகம்

திமுக ஆட்சியில் தவறுகள் மட்டுமே நடைபெறுகிறது – அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பேச்சு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், அதிமுக கட்சி துவங்கப்பட்ட 51வது...
தமிழகம்

மதத்திற்கும் அதிகாரத்திற்குமான முரண் குறித்து பேச வேண்டும்: சென்னை குறும்பட விழாவில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு.

சென்னை தலைமைச் செயலகம் - புனித ஜார்ஜ் கோட்டையினுள் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க “CSI புனித மேரி” தேவலாயத்தை...
தமிழகம்

மதுரை அவனியாபுரம் வழியாக முத்துப்பட்டி செல்லும் சாலையில் உள்ள கிணற்றில் குடும்ப பிரச்சினை காரணமாக இளைஞர் தற்கொலை.

மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன் பெருமாள் வயது 27 இவருக்கு திருமணம் ஆகி குரு...
1 … 678 679 680 681 682 … 1,149
Page 680 of 1149

Right Click & View Source is disabled.

error: Content is protected !!