கீழக்கரை பேட்டை தெருவில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான லட்சக் கட்டை மரம் சாய்ந்தது. உடனடியாக ஸ்பாட்டிற்கு வந்த நகர் மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மரம் இன்று வேரோடு சாய்ந்தது அதிர்ஷ்டவசமாக யாரும்...









