சினிமா

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ஒன்பதாவது படம் ‘சமர்’

23views
அன்பு பத்திரிக்கை நண்பர்களுக்கு வணக்கம்..
எங்களது கேப்டன் சினி கிரியேஷன்ஸ் ஒன்பதாவது படத்தை சமர்,தீராத விளையாட்டுப் பிள்ளை, நான் சிவப்பு மனிதன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய திரு இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார்..
கதாநாயகனாக கேப்டனின் இளைய புதல்வன் சண்முக பாண்டியன் நடிக்கிறார்..
மேலும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்கிறோம்..
அன்புடன்,
எல்கே சுதீஷ் MP தயாரிப்பாளர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!