பொது மக்கள் எதிர்ப்பை தாண்டி பெரியகுளத்தில் மதுபான கடை திறப்பை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, மஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகில் பொது மக்களுக்கு இடையூறாக மது பான கடை திறக்க ஏற்பாடுகள்...