முக்கிய செய்திகள்
தமிழகம்

சிவகாசி பகுதியில் சாரல் மழையை தொடர்ந்து, சுள்ளென்று வெயில்

விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக மாண்டஸ் புயலின் தாக்கத்தால் பரவலாக சாரல் மழை பெய்தது. சிவகாசி...
தமிழகம்

வாழும் வள்ளுவரே என ரஜினிகாந்தை திருவள்ளுவராக சித்தரித்து புதுகுரல் எழுதி ஒட்டப்பட்டு உள்ள போஸ்டர்களால் பரபரப்பு

சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் - ன் பிறந்தநாள் டிச., 12 ஆம் தேதி வருவதை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் தமிழகம்...
தமிழகம்

அழகன்குளத்தில் அலையாத்தி காடு மரக்கன்று நடும் பணி தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் அழகன்குளம் கிராமத்தில் 90 ஏக்கர் பரப்பல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு...
தமிழகம்

தமிழ் ஆசிரியருக்கு கல்வி சேவை விருது

தூத்துக்குடியில் ஐக்கிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகள் அமைப்பு சார்பில் பல்வேறு துறையில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருது...
தமிழகம்

குச்சனூரில்,பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், குச்சனூர் பேரூராட்சியில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக,பொது விநியோகத்திட்ட மக்கள் குறை...
தமிழகம்

மதுரை அவனியாபுரம் சந்தோஷ் நகர் பகுதியில் குண்டும் குழியுமான சாலையால் 100 வது வார்டு பொதுமக்கள் அவதி; வைக்கம் பெரியார் நகர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பகுதியில் சந்தோஷ நகர் அமைந்துள்ளது.  இங்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்கள் வசிக்கின்றனர். கடந்த பத்து வருடங்களாக...
தமிழகம்

வேலூர் அருகே கணியம்பாடியில் அரசு பஸ் மீது மரம் சாய்ந்தது. பயணிக்கு காயம்

வேலூர் அடுத்த கணியம்பாடி தனியார் பொறியியல் கல்லூரி அருகே சாலையில் இன்று விடியற்காலை 4 மணியளவில் மாண்டஸ் புயல் காரணமாக...
தமிழகம்

வேலூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடத்தினை ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், இன்று காலை மாண்டஸ் புயல் காரணமாக எதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா!என்பதையும் மாங்காய் மண்டி...
தமிழகம்

வேலூர் பகுதியில் மழை, ஆங்காங்கே மழைநீர்தேக்கம்

மாண்டஸ் புயல் காரணமாக நேற்று முதல் வேலூர் மாவட்டத்தில் விட்டு, விட்டு மழை பெய்துவருகிறது. தற்போது மழையின் அளவு குறையவில்லை. ...
தமிழகம்

காட்பாடியை சேர்ந்த 2 தொழிலாளிகள் உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி உயிரிழப்பு வேலைக்கு சென்ற இடத்தில் பரிதாபம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அரிக்கமேடு பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளிகள் சந்தோஷ்குமார் (28) ஆனந்த் (30) இருவரும் நேற்று முன்தினம்...
1 549 550 551 552 553 1,108
Page 551 of 1108

Right Click & View Source is disabled.

error: Content is protected !!