ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்களின் குழந்தைகளிடம் பசு போல பவ்யமாகவும் ஜல்லிக்கட்டு போட்டி என்றால் அடக்க வரும் வாலிபர்களிடம் சீறும் சிறுத்தையாக மாறும் “காளைகள்”
தை திருநாள் "பொங்கள் பண்டிகை" அன்று அவனியபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்காக தயராகும்"காளைகள்" மதுரை...






