‘மண் காப்போம்’ வாழை திருவிழாவில் விஞ்ஞானி செல்வராஜன் புகழாரம்
‘ஈஷா மண் காப்போம்’ இயக்கம் சார்பில் ‘வாழ வைக்கும் வாழை’ எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் கல்லூரியில் இன்று (நவ 24) நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ICAR-NRCB இயக்குனர் திரு. செல்வராஜன் பேசுகையில் “சத்குரு உலகமெங்கும் பயணித்து, மண் காப்போம், மண் நமது உயிர் என ஐ.நா அமைப்புகள் மற்றும் பல்வேறு உலக நாடுகளில் மண் வளம் காக்கப்பட...