முக்கிய செய்திகள்
சினிமா

திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும் – “சைலண்ட்” பட இசை வெளியீடு !!

SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின் இடை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நாயகன் முரளி ராதாகிருஷ்ணன் பேசியதாவது… ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக...
சினிமா

Sபிலிம்ஸ் நிறுவனத்தில் வெளிவரும் நாலாவது படைப்பு விடிஞ்சா எனக்கு கல்யாணம்

கற்பனை கலந்த உண்மை சம்பவத்தை வைத்து * விடிஞ்சா எனக்கு கல்யாணம்* திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் S.P.பகவதிபாலா இப்படத்தினை இயக்கி இருக்கிறார். படத்தில் கதாநாயகர்கள் * வினய் .சாகில் பகவதிபாலா* மூன்று பேரு நடித்துள்ளார்கள்.  கதாநாயகியாக *யுகிதா, சினேகா ஸ்ரீ *, வித்தியாசமான வில்லன் இளங்கார்த்திகேயன் சிறப்பு கதாபாத்திரத்தில் R.சுந்தராஜன், காமெடியனாக வைகாசி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் சின்ன பண்ணை R தன சேகரன்,கேபிள்சங்கர்.பார்த்திபன். ஆல்வின். அரசகுமார், தேசிய விருது...
சினிமா

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில், 'அகில உலக சூப்பர் ஸ்டார்' மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சூது கவ்வும் 2' திரைப்படம் டிசம்பர் 13 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சண்முகம் சினிமாஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார். 'சூது கவ்வும் 2' திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ராதா ரவி,...
சினிமா

இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தைக் கொண்டாடும் இஸ்ரோவின் விண்வெளி பாடல்

விண்வெளிக்கலன் செலுத்தப்படும்போது குதூகலத்துடன் அதைப் பார்க்கும் நம்மில் வெகு சிலருக்கு மட்டுமே விண்வெளி ஆராய்ச்சிக்கனவு சாத்தியப்படுகிறது. அக்கனவை இளைய தலைமுறையினரிடம் ஊக்கப்படுத்தவும், இந்தியாவின் விண்வெளி ஆய்வு பயணத்தைக் கொண்டாடும் வகையிலும் இஸ்ரோ பாடல் பா மியூசிக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல், விண்வெளியில் இந்தியாவின் சாதனைகளைச் பற்றிச் சிறார்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மதன் கார்க்கியின் வரிகளுடன், விண்வெளி ஆராய்ச்சியின் பெருமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் இப்பாடல், இளைய தலைமுறையினர் இஸ்ரோவைப் பார்த்து,...
தமிழகம்

மீஞ்சூரில் உள்ள அன்னை அன்பாலயா முதியோர் இல்லத்தில் திரைப்பட நடிகர் திரு.ஆதேஷ் பாலா

மீஞ்சூரில் உள்ள அன்னை அன்பாலயா முதியோர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விருந்தினராக திரைப்பட நடிகர் திரு. ஆதேஷ் பாலா கலந்து கொண்டார். உணவு, உடை ஆகியயவற்றை வழங்கி அங்கிருந்த முதியோர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடியது தன வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்று சிலாகிக்கிறார் திரு.ஆதேஷ் பாலா. இந்த நிகழ்வில் ராவணன் மசாலா உரிமையாளர், தொழிலதிபர் ராமசாமி கலந்து கொண்டார். மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலாச்சார அறக்கட்டளை சமூக சேவை...
தமிழகம்

லக்கி ஆக்டிவிட்டி சென்டரின் 1 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

லக்கி ஆக்டிவிட்டி சென்டரின் 1 ஆம் ஆண்டு விழா சென்னை அண்ணாநகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக  திரு இரா.மெய்யப்பன்,  தேசிய பொதுச் செயலாளர், ராஷ்ட்ரிய சுரக்ஷா ஜாக்ரன் மஞ்ச், மற்றும் மெய்யப்பன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த குழு வழக்கறிஞர், திருமதி.. ME சரஸ்வதி, நிறுவனர் மற்றும் தாளாளர், டாக்டர் எம்.ஏ. பிரிட்டோ, ஆகியோர் கலந்துக் கொண்டனர். இளம் திறமைகளை வளர்ப்பதில் மையத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில்...
சினிமா

புதுச்சேரி இளைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கலை முயற்சி ‘பாவக்கூத்து’

புதுச்சேரி ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக புதுச்சேரி இளைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கலை முயற்சி 'பாவக்கூத்து'. இளம் இயக்குநர் A.R.ராஜேஷ் இப்படத்தினை இயக்குகிறார். இவர் எப்புரா என்கிற முழு நீள காமெடி திரைப்படத்தை உருவாக்கி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார். இந்தி மற்றும் மலையாள மொழியிலும் டப்பிங் ஆகியுள்ளது எப்புரா திரைப்படம். படத்தில் கதாநாயகனாக பிரதீப் செல்வராஜ் நடித்துள்ளார். இவர் "நெடுமி" , "ராயல் சல்யூட்"...
சினிமா

நெப்போலியன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய டெல் கே. கணேசன், தற்போது யோகி பாபுவை அவரது புதிய படத்தில் நடிக்க வைக்கிறார்

திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட‌ டெல் கே.கணேசன், கைபா பிலிம்ஸ் பேனரில் தடைகளைத் தகர்த்து இந்தியத் திறமைகளை உலகப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஹாலிவுட்டில் முக்கிய ஆளுமையாக‌ உருவெடுத்துள்ளார். ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களைத் தயாரிப்பதில் தொடங்கி சிறந்த இந்திய மற்றும் மேற்கத்திய சினிமாவை ஒன்றிணைப்பது வரை, கணேசனின் பயணம் தமிழ்நாடு மற்றும் ஹாலிவுட் இடையே ஒரு கலாச்சாரப் பாலத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. கணேசனின் முயற்சிகள் சர்வதேச அரங்கில் இந்திய...
விளையாட்டு

காட்பாடியில் 50 -வது ஜூனியர் கபடி போட்டிகள்

வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அரசு உள்விளையாட்டு மைதானத்தில் 50 -வது ஜூனியர் கபடி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார். அருகில் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், துணை மேயர் சுனில்குமார், மண்டலதலைவர், பகுதி செயலாளர் வன்னியராஜா, வேலூர் மாவட்ட கபடிகுழு தலைவர் சீனிவாசன், மாநகராட்சி 2 - வது வார்டு தலைவர் விமலா உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...
தமிழகம்

வேலூர் மற்றும் குடியாத்தம் புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் !!

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரை சேர்ந்த புதிய நீதிக்கட்சியின் மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பிரதாப்குமார்,குடியாத்தம் ஏ.சி.எஸ்.பேரவை மாவட்ட செயலாளர் மாயா சிவா ஆகியோர் மறைந்தனர்.  இருவரின் இல்லங்களுக்கு சென்ற புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மறைந்த கட்சி நிர்வாகிகளின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.  உடன் மாவட்ட, நகர நிர்வாகிகள் இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...
1 33 34 35 36 37 956
Page 35 of 956

Right Click & View Source is disabled.

error: Content is protected !!