சுமார் 30 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளிக்கு இருக்கையுடன் கூடிய மேஜை நாற்காலிகள் வழங்கிய சேவை நண்பர்கள் குழு இளைஞர்கள்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இயங்கி வரும் உதயம் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு...









