முக்கிய செய்திகள்
தமிழகம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வின் பகுதியாக, மக்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு...
கவிதை

புதிய நீதி புதிய இந்தியா…

ஒரு தேவதை சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறாள்... பெரிய மனிதர்கள் தேசம் கொடிய மிருகங்களின் காடாகி இருக்கிறது... ஒரு மலரின் முகத்தைச் சிதைத்து...
தமிழகம்

அன்னை மீரா பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ! என்ஐடி இயக்குநர் பங்கேற்பு !!

வேலூர் அருகே உள்ள அன்னை மீரா பொறியியல் கல்லூரியில் 8-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு...
சினிமா

R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் தயாரிப்பில் மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் புகழ் நாயகனாக நடிக்கும் ‘FOUR சிக்னல்’

ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் இணைந்து தயாரிக்க மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில்...
தமிழகம்

காங்கேயநல்லூரில் வாரியார் சுவாமியின் ஜெயந்தியை முன்னிட்டு ஞான திருவளாகத்.தில் அதிமுக சார்பில் மரியாதை !!

வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநல்லூரில் திருமுருககிருபானந்தவாரியார் ஞான திரு வளாகத்தில் 119-வது ஜெயந்தியை முன்னிட்டு அவரின் சிலைக்கு வேலூர் அதிமுக...
தமிழகம்

காட்பாடி காங்கேயநல்லூரில் வாரியார் சுவாமியின் ஜெயந்தியை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அன்னதானம் !!

வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநெல்லூரில் திருமுருககிருபானந்தவாரியாரின் 119-வது ஜெயந்தியை முன்னிட்டு அங்குள்ள ஞானதிரு வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திரு உருவச்சிலைக்கு...
சினிமா

பொன்ராம் இயக்கத்தில் முகேஷ் செல்லையா தயாரிப்பில் சரத்குமார்-சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய திரைப்படம்

பொன்ராம் இயக்கத்தில் முகேஷ் செல்லையா தயாரிப்பில் சரத்குமார்-சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படகுழுவினர் விஜயகாந்த நினைவிடத்தில் நல்லாசி பெற்றனர்....
தமிழகம்

கேப்டன் அவர்களின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு லியாகத் அலி கான் விடுத்த வாழ்த்து செய்தி

திரைப்பட எழுத்தாளர், இயக்குனர் லியாகத் அலி கான் அவர்கள் புரட்சி கலைஞர், கருப்பு எம். ஜி.ஆர், கேப்டன் அவர்களின் 72...
தமிழகம்

சேவூரில் காட்பாடி ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் !

வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றிய ஆலோசனை கூட்டம் காட்பாடி அடுத்த சேவூர் எப்சிஐ எதிரில் உள்ள விநாயகர் கோயிலில் நடைபெற்றது. ...
1 … 270 271 272 273 274 … 1,147
Page 272 of 1147

Right Click & View Source is disabled.

error: Content is protected !!