முக்கிய செய்திகள்

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’, அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ வெற்றிப் படங்களைத் தயாரித்த, அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படம்

உலகம்

துபாயில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்ற தமிழக வீரர்

துபாய் : துபாயில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழக வீரர் செய்யது அலி  முதலிடம் பிடித்தார்.  துபாய் விளையாட்டு...
கல்வி

தஞ்சை மாவட்டம் திருமங்கலக்குடி மதார் மன்றம் உயர்நிலை பள்ளியில் 01-02-2025 சனிக் கிழமை மதியம் 3 மணிக்கு நடைபெற்ற “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” – பொதுத் தேர்வு பயிற்சி முகாம்!

🎤 இதில் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர்கள் S.சித்தீக் M.Tech, முஹமது பிலால் M. Sc ஆகியோர் நிகழ்ச்சியில்...
தமிழகம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக செளந்தரவள்ளி

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக சிவசெளந்திரவள்ளி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆட்சியர் அலுவலக, அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர்:...
இந்தியா

திருப்பதி – திருமலையில் சூரிய ஜெயந்தியான இரதசப்தமிமுன்னிட்டு கோலாகல விழா !!

திருப்பதி - திருமலையில் மகா சப்தமி என்கின்ற சூரிய ஜெயந்தியை முன்னிட்டு தேவஸ்தானம் சார்பில் செவ்வாய்க்கிழமை அன்று இரதசப்தமி விழாவை...
சினிமா

தேனிசைத் தென்றல் தேவாவை சந்தித்தனர் பாபாசாகேப் திரைக்குழுவினர்

டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்திற்கு இசை அமைக்கவேண்டி தேனிசைத் தென்றல் தேவா அவர்களை படத்தின் தயாரிப்பாளர் பழனிவேல் அவர்கள் சந்தித்தார். உடன்...
சினிமா

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ அரசியல் திரில்லர் திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது

பல வெற்றிப் படங்களையும் 'மத்தகம்' இணையத் தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'அகிலன்'...
தமிழகம்

அமைச்சர் துரைமுருகனின் திருமண நாளில் வாழ்த்து

வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், தமிழக கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகனின் திருமண நாளில் வாழ்த்து பெற்றார். செய்தியாளர்: வேலூர்...
தமிழகம்

வேலப்பாடி ஸ்ரீவரதராஜபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

வேலூர் வேலப்பாடியில் உள்ள ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோயிலிப் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் முக்கிய பிரமுகர்கள். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி...
இந்தியா

சத்குருவின் முன்னெடுப்புகள் “அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் கலாச்சாரத்தை” மேம்படுத்தும் உலகிற்கான முன்மாதிரி! ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர் பாராட்டு

“சத்குருவின் முன்னெடுப்புகள் அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் கலாச்சாரத்தை மேம்படுத்தும் உலகிற்கான முன்மாதிரி” என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சகிப்புத்தன்மை மற்றும்...
வேலைவாய்ப்பு

கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் துவக்க நிகழ்ச்சி!

பரங்கிப்பேட்டை LEAP அகடமியின் ஒரு அங்கமாக அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் பரங்கிபேட்டையில் துவங்க இருக்கின்றது. "அரசு பணி...
1 … 186 187 188 189 190 … 1,147
Page 188 of 1147

Right Click & View Source is disabled.

error: Content is protected !!