திருவாரூர் மாவட்ட மைய நூலகம் நடத்திய திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கோ.மஹாபரணி முதல் பரிசு, கா.கவின்ராஜ் இரண்டாம் பரிசு
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டினை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட மைய நூலகம் நடத்திய 1240 பேர் கலந்துகொண்ட திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கோ.மஹாபரணி முதல் பரிசும், கா.கவின்ராஜ் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளனர். மாணவ மாணவியியரை வாழ்த்துவதில் பெருமையடைகிறோம். இவ்விருவரும் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் திறன்போட்டியில் முதல், இரண்டாம் பரிசினைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க வளர்க வெல்க. ச.ந.இளங்குமரன் வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்....