காட்பாடி அருகே கொடுகந்தாங்கலில் கபடி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கிய அமமுக ஒன்றிய செயலாளர் பி.பாபு
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கொடுக்கந்தாங்கல் கிராமத்தில் பெருமாள் பிரதர்ஸ் சார்பில் கபடி போட்டி நடந்தது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு காட்பாடி...









