செயற்கை நுண்ணறிவில் மிட் ஜர்னி (AI) குறித்த கருத்தரங்கம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, கணிப்பொறி அறிவியல்துறை சார்பாக 26.12.2024 அன்று "செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் மிட் ஜர்னி" என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கணிப்பொறி அறிவியல்துறை ஒருங்கிணைப்பாளர் கலீல் அகமது வரவேற்றார். உதவிப்பேராசிரியர் சேக் தாவூத் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக மதுரை, ஆயிர வைசிய கல்லூரி, இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் சீனிவாசன் அவர்கள் கலந்துகொண்டு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி எழுத்துருக்களை...