தமிழகம்

ஒடிசா ரயில் விபத்து வேலூர் மாவட்ட பயணிகள் விவரம் அறிய தொலைபேசி எண்கள் அறிவித்த ஆட்சியர்

283views
ஒடிசா ரயில் விபத்தில் வேலூர் மாவட்டத்தை சார்ந்த பொதுமக்களில் யாரேனும் மேற்கண்ட விபத்து நடந்த ரயில்களில் பயணித்து இருந்தால் அவர்களை மீட்க ஏதுவாக பயண விவரங்களை அவர்களின் உறவிகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள 1077 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 0416 – 2258016 என்ற தொலைபேசி எண்ணிலும், 9384056214 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்து உள்ளார்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!