தமிழகம்

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் சார்பில் இலவச லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது : நாகர்கோவில் மேயர் துவக்கி வைத்தார்

75views
நாகர்கோவில் 03 
கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் இறை மக்களுக்கு இலவச லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது இந்நிகழ்வை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. ரெ. மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார். பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் திரு. மு. தர்மராஜன் தலைமை தாங்கினார்.
ப்ரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் சட்ட ஆலோசகர் திரு. கிறைஸ்ட் மில்லர். பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் மாநில பேச்சாளர் திரு. எம் எஸ் அமலன். மாநில இலக்கிய அணி தலைவர் திரு. சுரேஷ்குமார். சமூக சேவகர் திரு ஜெபசிங். மாநில மக்கள் தொடர்பு அணி தலைவர் திரு. காசிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லார்ட் ஜெகநாத் பொறியியல் கல்லூரி பேராசிரியர் திரு. வீரபத்திரன். நலம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் திரு. நலன் குமார். வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முதன்மை அலுவலர் திரு.சசி. பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் அறங்காவலர் திருமதி. தங்க சுதா பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் இளைஞர் அணி செயலாளர் திரு.ரமேஷ். பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் அலுவலகப் பணியாளர்கள் திருமதி. நந்தினி திருமதி. சோபனா. விசாகன். விசால். சஞ்சய். இன்பா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் கௌரவ ஆலோசகர் திரு. கிறிஸ்டோபர் ஜெயக்குமார். பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் துணைத் தலைவர் திரு.கரீம். பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் மாநில துணைச் செயலாளர் அப்டா திரு. கண்ணன். தொழிலதிபர் திரு.சாலன் ஆகியோர் வாழ்த்தினர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இலவச லெமன் ஜூஸ் பருகி சென்றனர். இந்நிகழ்வு காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!