தமிழகம்

3 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி

24views
இந்திய பிரதமர் மோடி இன்று மீரட் – லக்னோ, மதுரை – பெங்களூரு, சென்னை – நாகர்கோயில் ஆகிய 3 ரயில்களை காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார். மத்தியரயில்வே அமைச்சர் அஷ்வினிவைஷ்ணவ், இணை அமைச்சர்கள் சோமண்ணா, ரவ்னீத்சிங் உள்ளிட்ட பலர் புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!