தமிழகம்

பொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் |பாணி பூரி, பானகம்,குலுக்கி சர்பத் “என பல்வேறு வகை சைவ, அசைவ உணவுகளுடன் ‘கோடை உணவுத்திருவிழா” மதுரை தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது.

33views
மதுரை சுற்றுச்சாலையில் உள்ள தனியார் உணவு விடுதியில் “கோடை உணவு திருவிழா” கொண்டாடப்பட்டது.  தற்பொழுது கோடை வெயின் உச்சமாக அக்னி நட்சத்திர வெயில் பாட்டி வதைக்கும் சூழ்நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந் நிலையில் தனியார் நட்சத்திர ஓட்டலான அமிக்கா ஹோட்டலில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை உணவு அருந்த வரும் வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் வந்து பொழுதைக் கழிக்க உணவுத் திருவிழா நடத்துகின்றனர்.

இதில் தங்கள் குடும்பத்தினருடன் வரும் வாடிக்கையாளர்கள் குழந்தைகள் முதல் பெரியவர் விளையாட கேரம்போர்டு ,செஸ் போர்டு மற்றும் ஓவியம் வரைய பெண்களுக்கான மெஹந்தி ஆகியவற்றுடன் பொழுது கழிக்கவும் தள்ளுவண்டி பானிபூரி,நன்னாரி சர்பத் நுங்கு சர்பத் பழைய காலத்தில் கோடை வெயிலை சமாளிக்க பயன்படுத்தி (புளி, வெல்லம் , எசலுமிச்சை கலந்த)பானக்கம். பல்வேறு வகையான சைவ, அசைவ உணவு வகைகள். மாம்பழ ரசகுல்லா, வாழைபழ பாயாசம், ஆப்பிள் அல்வா என உணவுத் திருவிழா நடைபெற்றது.

இதில் ஏராளமானவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். மதுரை சுற்றுச்சாலையில் உள்ள தனியார் உணவு விடுதியில் “கோடை உணவு திருவிழா” கொண்டாடப்பட்டது.
தற்பொழுது கோடை வெயின் உச்சமாக அக்னி நட்சத்திர வெயில் பாட்டி வதைக்கும் சூழ்நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.  இந் நிலையில் தனியார் நட்சத்திர ஓட்டலான அமிக்கா ஹோட்டலில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை உணவு அருந்த வரும் வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் வந்து பொழுதைக் கழிக்க உணவுத் திருவிழா நடத்துகின்றனர்.

இதில் தங்கள் குடும்பத்தினருடன் வரும் வாடிக்கையாளர்கள் குழந்தைகள் முதல் பெரியவர் விளையாட கேரம்போர்டு ,செஸ் போர்டு மற்றும் ஓவியம் வரைய பெண்களுக்கான மெஹந்தி ஆகியவற்றுடன் பொழுது கழிக்கவும் தள்ளுவண்டி பானிபூரி,நன்னாரி சர்பத் நுங்கு சர்பத் பழைய காலத்தில் கோடை வெயிலை சமாளிக்க பயன்படுத்தி (புளி, வெல்லம் , எசலுமிச்சை கலந்த)பானக்கம். பல்வேறு வகையான சைவ, அசைவ உணவு வகைகள். மாம்பழ ரசகுல்லா, வாழைபழ பாயாசம், ஆப்பிள் அல்வா என உணவுத் திருவிழா நடைபெற்றது.

இதில் ஏராளமானவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!