தமிழகம்

மதுரை வந்த அமித்ஷா , பரபரக்கும் மதுரை

178views
தனி விமானம் மூலம் மதுரை வந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை காலை மீனாட்சி அம்மனை தரிசிக்கும் அமித்ஷா, பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். முன்பு அதிமுக கூட்டணியை ஏற்படுத்திய அமித்ஷா, மீண்டும் என்ன செய்ய போகிறார்….என்ற பரபரப்பில் இருக்கிறது… துங்கா நகரம் மதுரை.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!