தமிழகம்

மதுரையில் கனமழை தெப்பக்குளத்தில் தண்ணீர்

37views
மதுரையில் கனமழை பெய்தது. மதுரை மீனாட்சி அம்மன் சொக்கநாதர் கோயில் தெப்பக்குளத்தில் மழைநீர் நிரம்பி வருகிறது.பொற் தாமரைகுளத்தில் நீர் நிரம்பும் காட்சி ரம்மியமாக தெரிகிறது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!