தமிழகம்

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் “வைகை இலக்கியத் திருவிழா”

182views
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் “வைகை இலக்கியத் திருவிழா”வை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், மதுரை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!