தமிழகம்

மதுரை மக்கள் தொடர்பு அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் 5 ம் ஆண்டு காலண்டர் வெளியீட்டு விழா

60views
மதுரை மக்கள் தொடர்பு அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் 5 ம் ஆண்டு காலண்டர் வெளியீட்டு விழா குயின்மீரா இன்டர்நேசனல் பள்ளிவளாகத்தில் நடைபெற்றது இவ்விழாவிற்கு திரு முரளி (தலைவர MPF)தலைமை வகித்தார் SG ராமநாதன் (செயளாலர் MPF)முன்னிலை வகித்தார், சிறப்பு விருந்தினர் டாக்டர் சந்திரன் தலைவர் குயின்மீரா பள்ளிகள் வெளியிட முதல் பிரதியை திரு அருள் (Director VAPS) பெற்றுக்கொண்டார்,  திரு அபிநாத் சந்திரன் MD குயின்மீராபள்ளி சிறப்புறையாற்றினார்.  Mr பாகவூதின் வரவேற்புரையாற்றினார் Mr கோகுல்நம்பி நன்றி தெரிவித்தார்.  அனைத்து நிறுவன PRO க்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!