தமிழகம்

விபத்தில் சிக்கிய மாநகராட்சி குப்பை லாரி பிரேக் பிடிக்காததால் முன்னாள் சென்ற கார் மீது மோதி விபத்து நல்வாய்ப்பாக காயமின்றி தப்பிய ஓட்டுநர் மேலும் மற்றொரு மாநகராட்சி குப்பை வாகனத்தில் முன் பகுதியில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களை அமையும் வைத்து செல்லும் அவலம்

108views
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன இதில் அள்ளப்படும் குப்பைகள் மாநகராட்சி தொட்டிகள் மூலமாக சேமிக்கப்பட்டு குப்பை டப்பா கலை இரண்டு இரண்டாக லாரிகள் மூலமாக மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளைக்கல் பகுதிக்கு கொண்டு செல்வது வழக்கம் இதேபோன்று இன்று மதுரை காளவாசல் பகுதியில் இருந்து பைபாஸ் சாலை போடி லைன் மேம்பாலம் அருகே வரும்பொழுது போக்குவரத்து காவலர் போக்குவரத்து சரி செய்து கொண்டிருந்தார் அப்பொழுது பாலத்தில் ஏறும் வழியில் கார் சுமார் இரண்டு நிமிடங்களுக்கும் முன்பே நின்றது அப்பொழுது அதிவேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி ஒன்று முன்னாள் நின்று கொண்டு இருந்த லாரியில் மீது பிரேக் பிடிக்காத காரணத்தால் மோதி நின்றது.
இதில் நல்வாய்ப்பாக கார் ஓட்டுநர் பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்தி இருந்ததால் கார் பின்பகுதி மட்டும் சேதமடைந்தது உடனடியாக வாகனத்தை ஓரமாக நிறுத்திய கார் ஓட்டுனரும் மற்றும் மாநகராட்சி ஓட்டுநரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் எங்களிடம் வாகனத்தில் பிரேக் இல்லை நாங்கள் அதிகாரியிடம் பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என மாநகராட்சி ஓட்டுநர் தெரிவித்தார் இடித்ததற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என கார் ஓட்டுனர் கேட்டதற்கு சார் என்னால் முடிந்ததை கார் ஓட்டுநரிடம் சுமார் 500 கையில் கொடுத்து விட்டு என்னிடம் இவ்வளவு தான் உள்ளது என வேறு வழியில்லை அப்படி என்று சொல்லிவிட்டு சென்றார் ஓட்டுனாரோ வேற வழியின்றி இதை வாங்கி சென்று பார்த்து செல்லுங்கள்.
ஆட்கள் நிறைய செல்கிறார்கள் ஆல் மேல் ஏற்றினால் ஒன்றும் செய்ய முடியாது என எச்சரித்து சென்றார் மாநகராட்சி வாகனத்தை செல்ப் போட்டு எடுக்க முயற்றபோது அது எடுக்கவில்லை தள்ளிவிட்டே வாகனத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது மேலும் வண்டி வாகனத்தில் முன் பகுதியில் வாகன எண் எல்லை குப்பைகள் திறந்த வழியாகவே கொண்டு செல்லப்பட்டார்கள் இதற்கு பின்னால் வந்த ஒரு வாகனம் அங்கிருந்து கிளம்பியது அந்த வாகனத்தில் ஓட்டுநர் அருகே சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் அமர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இது போன்ற ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாநகராட்சி குப்பை லாரிகள் ஓட்டுநர் மற்றும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் உரிய பராமரிப்பு இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும் சமூக ஆர்வலரின் கோரிக்கையாகவே உள்ளது அடுத்த உயிர் பலி ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!