தமிழகம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் உங்கள் மீனவன் கடை உரிமையாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்

163views
இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் M.நாகராஜ் முன்னிலையில் ஓசூர் உங்கள் மீனவன் கடை உரிமையாளர் M.சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுல்தான் , யாசிர் அஹமத் , ரிஸ்வான் , அஸ்வத் மஞ்சுநாத் ஆகியோர் பா.ஜ.கவில் இணைந்தனர்.  மாவட்ட பொருளாளர் உடன் மாவட்ட பொருளாளர் A.ஸ்ரீனிவாசன் மீனவர் பிரிவு தலைவர் D.M.ஸ்ரீனிவாசன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றார் நிகழ்ச்சியை முன்னாள் காவல் அதிகாரி S.M.குமார் ஏற்பாடு செய்திருந்தார்,
செய்தியாளர் : A. முகமத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!