தமிழகம்

திருப்பரங்குன்றம் (அதிமுக )சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிடம் மதுரை மாநகராட்சி 95 வது வார்டு (திமுக) மாமன்ற உறுப்பினர். இந்திராகாந்தி 95வது வார்டு பகுதியில் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை.

48views
திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக) ராஜன்செல்லப்பாவிடம் மதுரை மாநகராட்சி 95 வார்டு மாமன்ற உறுப்பினர் (திமுக) இந்திரகாந்தி செளபாக்கியா நகர் பகுதியில் தேங்கும் மழை நீரை வெளியேற்றி சீரமைக்கவும், திருநகர் 2வது ஸ்டாப் அருகே உள்ள பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்தார்.
95 வது வார்டு கவுன்சிலர் இந்திராகாந்தியின் கோரிக்கை ஏற்று விரைவில் நிதி ஒதுக்குவதாக MLA ராஜன் செல்லப்பா உறுதியளித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!