தமிழகம்

“கீழக்கரை ரத்த உறவுகள்” அமைப்பிற்கு விருது

84views
இராமநாதபுரம் எக்னாமிக் சேம்பர் துவக்க விழாவில் சாதனையாளர் மற்றும் சேவை அமைப்புகளை கௌரவிக்கும் விழா 20-02-2023 திங்கட்கிழமை ராமநாதபுரம் பரக்கத் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் சிறந்து விளக்கும் அமைப்புகளில் ஒன்றான “கீழக்கரை ரத்த உறவுகள்” அமைப்பிற்கு பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி விருது வழங்கி கௌரவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!