50
இயேசுவே இவ்வுலகில் பிறந்தார்
இனிய சொல்லை கூறியனார்
பாவங்கள் செய்திட்டார் மன்னித்தார்
பாவங்கள் மறைந்து போனது
அமைதிப் பூக்கள் ரோஜாக்கள்
அன்பின் நாமமே இயேசு பிதாவே
சீடர்களும் அடியாரும் தாயும்
பல பெயரில் ஊரில் சபையில்
பல நாமம் பாடிவோம்
நமக்காக மன்றாடம் புனிதர்களே
இயேசுவை போற்றிடுவோம்
பிதாவிடம் மன்றாடும் இயேசு
இயேசுவிடம் மன்றாடும் மாந்தர்
உறக்கம் கலைந்தது
கனவும் கலைந்து
உயிர்த்து எழுந்தார்
ஆமே வெற்றி நமக்கே
அறிவீர் அறியா புண்ணியரே
அன்பின் வழி இயேசுவே
பேராசிரியர் கவிஞர் பு.மகேந்திரன்
add a comment