கவிதை

பாதையில்லா பயணமாய்

17views
உருவில்லா உயிராய்
உயிரற்ற ஜடமாய்
நிஜமில்லா நிழலாய்
மெய்யில்லா பொய்யாய்
ஓசையில்லா உணர்வாய்
இலக்கில்லா இலக்காய்
உளறலில்லா ஊமையாய்
சுவையில்லா வாழ்வாய்
இயந்திரமான சுவாசமாய்
பாதையில்லா பயணமாய்
சிந்தையில்லா செயலியானேன்.
மை நா
சென்னை.

1 Comment

  1. அருமையான கவிதை. மனதில் அடித்தளத்தில் பொங்கி வந்த தனிமை வார்த்தைகள் வழியாக வழிந்தோடுகிறது
    சிறந்த பதிவு

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!