757views

ஈமான்
வெடிகுண்டு
ஓயாத
இறந்து
காசா
புனித
சமாதான
You Might Also Like
லைலத்துல் கத்ர் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு
அபுதாபி : அபுதாபியில் ஒரு தமிழகம் இறைவனின் மாபெரும் அருளால் 26-03-2025 புதன்கிழமை இரவு அபுதாபி வாழ் தமிழ் இஸ்லாமிய சமூகத்தினர் ஒன்று கூடும் மாபெரும் லைலத்துல் கத்ர்...
வேலூர் தமிழக வெற்றி கழகம் சார்பில் ரம்ஜான் முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
வேலூர் மாவட்டம், வேலூர் மாங்காய் மண்டி பஸ் ஸ்டாப் அருகே, என்.எஸ்.ஆர்.திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகம், வேலூர் மேற்கு மாவட்டம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும்...
வேலூரை சேர்ந்த டாக்டர் அ.மு. இக்ரம், சென்னை, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு FIRE MARSHALL-ஆக நியமித்தார் தீயணைப்பு துறை இயக்குநர் ஆபாஷ்குமார் !!
வேலூரை சேர்ந்த டாக்டர் அ.மு. இக்ரம் தீயணைப்பு மற்றும் மீட்பு மீட்பு பணி இயக்க துறையில் வேலூர் மாவட்ட தீயணைப்பு துறை பாதுகாவல் அதிகாரியாக (FIRE MARSHALL)...
தேசிய மாணவர் படை கருத்தரங்கத்தில் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் ஐந்து பேர் திருச்சி, தேசிய மாணவர் படை தலைமை அலுவலகம் சார்பாக...
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடைப்பெற்ற அம்பத்தூர் தொகுதியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
சென்னை கிழக்கு மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, அம்பத்தூர் தொகுதியில் உள்ள HPM Paradise திருமண மண்டபத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்...
வேடிக்கை பார்க்கும் மனசாட்சியற்ற உலகமே பிணந்தின்னி கழுகுகளின் கூடாகிவிட்டது.
இஸ்ரேல் எனும் கழுகை வல்லாதிக்க கழுகு பொத்திப் பாதுகாக்க அது உயிருடன் இருப்பவர்களை கொத்தித் தின்கிறது.
“குழந்தைகளை எழுதி புள்ளி வைக்கிறது மரணம்”
கடைசி வரி ஆகப்பெரும் வலியின், முற்றுபெறா சோகத்தின் தற்காலிக முற்றுப்புள்ளி.
.
தொடரட்டும் உங்கள் எழுத்து
முடியட்டும் வல்லாதிக்கம்
இது கவிதை அல்ல இது தான் உண்மை அந்த மக்களின் அன்றாட வாழ்வில் நிலையே கவிஞர் அவர் பாணியில் எடுத்துள்ளார்…
Nice brow❤
Nice broo❤
Make dua fr Palestine 🥺🤲
Poetry is a gift, and you have truly mastered the art of weaving language into something profound and timeless. Your success is a testament to your dedication, creativity, and passion. Keep inspiring, keep creating, and keep moving hearts with your words.
Congratulations 👏🎉
அங்கே நடக்கும் அநியாயங்களை கவிதை மூலம் நமக்கு காட்சி தருகிறார் அம்மக்களுக்காக அனைவரும் தூஆ செய்வோம்…
இது போன்ற பல்வேறு படைப்புகளை இன்னும் பல உங்களிடம் எதிர்பார்க்கும் ஆவலுடன் உங்கள் வாசகர்.
கவிதையை படிக்கும் பொழுது மனமே அழிகிறது அப்பாவி மக்கள் கொள்வது தடுக்க முடியாதா
அப்துல் தம்பி உண்மையான ஒரு தமிழனின் மனதில் உள்ள ஆதங்கம் கவிதை வரிகளில் அருமையான ஒரு வேதனையின் வெளிப்பாடு உங்கள் கவிதை
அப்துல் தம்பி உண்மையான ஒரு தமிழனின் மனதில் உள்ள ஆதங்கம் கவிதை வரிகளில் அருமையான ஒரு வேதனையின் வெளிப்பாடு உங்கள் கவிதை
Masha Allah 🫀🥰
தம்பி அப்துல் பாகிஅவர்களின் – பலஸ்தீன மக்களின் பாதிப்புகள் மற்றும் தவிப்புகள் குறித்த – சுருக்கமான கவிதை உணர்வுபூர்வமாகவும் அடர்த்தியான சொற்களோடும் இருந்தது.
அவனது வேதனையும், வலியும் நமது கவலையை ஒத்திருக்கிறது .
இவரை போன்ற படைப்பாளிகள் நிறைய உருவாக வேண்டும் .
தங்கள் தங்கள் எண்ணங்களை இதயம் சார்ந்தும், இலக்கியம் சார்ந்தும் வெளிப்படுத்த வேண்டும்.
இறைவன் அவருக்கு இதுபோன்ற சிந்தனை ஆற்றல்களை மென்மேலும் அதிகப்படுத்துவானாக!
அன்புடன்,
மு.தமிமுன் அன்சாரி
தலைவர்,
மஜக
02.11.24
மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அண்ணன் பாக்கியின் கவிதை வரிகளுக்கு சொன்ன
வாழ்த்து