கவிதை

கவிஞர் எம்.சோலை கவிதைகள்

151views
ஒப்பீடு
பெண்கள்
வேலை பார்த்துத்
தேய்கையில்
தேய்பிறையாகவும்
ஓய்வு நேரத்தில்
வளர்ந்து
வளர்பிறையாகவும்
இருப்பதாலேயே
கவிஞர்கள் பெண்களை
நிலவோடு ஒப்பிடுகிறார்கள்.
சாதகம்
அவனுக்கு சாதகமாக
இல்லாத போது
கடவுளைத் தானும்
திட்டுகிறான்
ஆத்திகன்.
கவிஞர் எம்.சோலை
அம்பத்தூர்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!