கவிதை

அவளின் தடங்கள்

219views
நட்சத்திர இரவு
வட்ட நிலவு
கொட்டும் பனி
எட்டாத தூரத்தில்
என்னவள் வீடு
ஏக்கமது
உறக்கத்தைப்
பறித்துக் கொள்ள
இமைகளை
மெல்ல மூடினேன்
கனவுப் பாதையெங்கும்
அவளின் தடங்கள்!
பாக்யபாரதி
தருமபுரி

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!